·   ·  1620 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய நாள் எப்படி?

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை 6.4.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.41 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று பிற்பகல் 01.22 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.. . கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை சனி காலை 9 to 10:30 AM மதியம் 1:30 to 3 PM காலை 6 to 7:30 AM

  • 1018
  • More
Comments (0)
Login or Join to comment.