Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 3.4.2024
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 02.09 வரை நவமி. பின்னர் தசமி. இன்று மாலை 05.49 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை புதன் மதியம் 12:00 to 1:30 PM காலை 7:30 to 9 AM காலை 10:30 AM to 12