·   ·  844 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 25, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 12 ஆம் தேதி மேஷம் -ராசி: தந்தைவழி தொழிலில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம் ராசி: உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் மிதுனம் -ராசி: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கடகம் -ராசி: உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகளால் நன்மதிப்பு ஏற்படும். குறுந்தொழிலில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம் -ராசி: புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஜாமீன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் கன்னி -ராசி: மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். கலைத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் துலாம் -ராசி: உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அசதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்- ராசி: மனதில் பொருளாதாரம் தொடர்பான எண்ணம் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிக காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை தனுசு -ராசி: தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். பரிசு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மகரம் -ராசி: வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கும்பம் –ராசி: திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மீனம் -ராசி: உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்பு ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மறதி குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 404
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்