·   ·  845 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 24, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 11 ஆம் தேதி மேஷம் -ராசி: சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். பயணங்களின் மூலம் சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எந்தவொரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம் ராசி: நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பயம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மிதுனம் -ராசி: வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம் -ராசி: சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகப் பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் சிம்மம் -ராசி: புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னி -ராசி: விவசாயம் தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கூட்டு தொழிலில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம் -ராசி: உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பகை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்- ராசி: மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த விஷயங்களுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசு -ராசி: உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம் -ராசி: எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கும்பம் –ராசி: உடன்பிறந்தவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகும். எதிலும் தாழ்வுமனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். கனிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மீனம் -ராசி: பிறமொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 527
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்