Support Ads
-
- 3 friends
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.03.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 11.16 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று காலை 08.46 வரை பூரம். பின்னர் உத்திரம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரம்:
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை
ஞாயிறு மாலை 4:30 to 6 PM மதியம் 12:00 to 1:30 PM மதியம் 3 to 4:30 PM
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·