·   ·  845 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 22, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 9 ஆம் தேதி மேஷம் -ராசி: விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: மனதளவில் திருப்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம் -ராசி: திறமைக்கான மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அமைதியான நடவடிக்கை மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை கடகம் -ராசி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளால் திருப்தி ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம் -ராசி: மனதில் புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் கன்னி -ராசி: விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம் -ராசி: வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மேம்படும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு விருச்சிகம்- ராசி: புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசு -ராசி: தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்து துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மகரம் -ராசி: நிதானமான செயல்களால் நன்மதிப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கும்பம் –ராசி: பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம் -ராசி: பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். மனதில் ஆரோக்கியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். பயம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 540
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்