·   ·  845 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 20, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 7 ஆம் தேதி மேஷம் -ராசி: குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் ரிஷபம் ராசி: வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் மிதுனம் -ராசி: வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் கடகம் -ராசி: எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்களிடத்தில் சுமூகமாக பழகுவது நல்லது. நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கன்னி -ராசி: மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஊதா துலாம் -ராசி: உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்- ராசி: செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு தனுசு -ராசி: பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம் -ராசி: எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா கும்பம் –ராசி: தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிக்கல் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம் -ராசி: உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதி குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 531
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்