Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 29.2.2024.
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 02.32 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று காலை 08.26 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
வியாழன் | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM | காலை 9 to 10:30 AM |