Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 23.2.2024.
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 04.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று இரவு 08.39 வரை ஆயில்யம். பின்பு மகம்.
மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
வெள்ளி | காலை 10:30 AM to 12 | மதியம் 3 to 4:30 PM | காலை 7:30 to 9 AM |