Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 19.2.2024.
சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 12.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று பிற்பகல் 02.21 வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை.
சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
திங்கள் | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 | மதியம் 1:30 to 3 PM |