- · 17 friends
-
S
லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு விக்ரம் எனப் பெயரிட்டுள்ளனர்.
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் விக்ரம். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது கமலின் 232 படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·