Support Ads
Main Menu
 ·   · 717 posts
  • 3 members
  •  · 3 friends

இன்றைய ராசி பலன் – டிசம்பர் 7, 2023

இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=4657&dpx=1&t=1701938347

மேஷம்

Aries

 

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் தெளிவு உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

image_transcoder.php?o=bx_froala_image&h=4658&dpx=1&t=1701938347

ரிஷபம்

Taurus

இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்குக் கற்பனைத்திறன் மேம்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4659&dpx=1&t=1701938348

மிதுனம்

Gemini

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம்  உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4662&dpx=1&t=1701938348

கடகம்

Cancer

புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். விளையாட்டு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்றம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4661&dpx=1&t=1701938348

சிம்மம்

Leo

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புகழ் மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

image_transcoder.php?o=bx_froala_image&h=4660&dpx=1&t=1701938348

கன்னி

Virgo

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஊக்கம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=4663&dpx=1&t=1701938348

துலாம்

Libra

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4664&dpx=1&t=1701938349

விருச்சிகம்

Scorpio

 

வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பிரபலமான நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தகப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=4665&dpx=1&t=1701938349

தனுசு

Sagittarius

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்குத் தெளிவை ஏற்படுத்தும். அரசு காரியங்களில் ஆதாயம் உண்டாகும். சில பிரச்சனைகளில் பொறுமையைக் கையாளவும். விவசாயப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். அசதிகள் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் 

image_transcoder.php?o=bx_froala_image&h=4666&dpx=1&t=1701938349

மகரம்

Capricorn

 மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான செயல்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமை மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=4667&dpx=1&t=1701938349

கும்பம்

Aquarius

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு விஷயத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும்.  பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4668&dpx=1&t=1701938349

மீனம்

Pisces

தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், அறிமுகமும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 150
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 22, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 22, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 10 ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்ட
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 22.2.2024. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பி
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 20, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 20, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 8 ஆம் திகதி மேஷம்Aries சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.02.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 01.11 வரை ஏகாத
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 19, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 19, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 7 ஆம் திகதி மேஷம்Aries பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளைய
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 19.2.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.55 வரை தசமி. பி
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 18, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 18, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 6 ஆம் திகதி மேஷம்Aries மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.2.2024.  சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 01.10 வரை நவமி.
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 17, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 17, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 5 ஆம் திகதி மேஷம்Aries குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 17.2.2024. சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.52 வரை அஷ்டமி. பின்
    நாணயம் தந்த தன்னம்பிக்கை  (குட்டிக்கதை)
    இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப்
    வல்லவனுக்கு வல்லவன்  (குட்டிக்கதை)
    ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன்.பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பச
    மனித குணம்   (குட்டிக்கதை)
    ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேச
    அகஸ்தியர் கூறிய குளியல் முறைகள்
    நாம் குளிக்கும் நீரை எப்படி புனித கங்கை நீராக்கிக் குளித்து, இறைவனின் அருளைப் பெறுவது என அகஸ்தியர் கூறியுள்ளார்.குளிக்கும் போது நாம் வடக்கு அல்லது கிழ
    சண்டிகேஸ்வரர் வழிபாடு
    சிவ தலங்களில் நந்தியும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். சிவபெருமானின் மெய்க்காவலர் நந்தி என்றால், சிவபெருமானின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வர
    Ads