Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.12.2023.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 12.21 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 03.51 வரை பூரம். பின்னர் உத்திரம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..
நல்ல நேரம்:
காலை: 07.45 முதல் 08.45 மணி வரைபகல்: 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
புதன் | மதியம் 12:00 to 1:30 PM | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 |