Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.12.2023.
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 08.10 வரை சஷ்டி. பிறகு சப்தமி. இன்று இரவு 10.45 வரை ஆயில்யம். பின்பு மகம்.
பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரம்:
காலை: 07.45 முதல் 08.45 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரை மாலை : 01.30 முதல் 02.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
ஞாயிறு | மாலை 4:30 to 6 PM | மதியம் 12:00 to 1:30 PM | மதியம் 3 to 4:30 PM |