Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 2.12.2023.
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.17 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.
இன்று இரவு 08.23 வரை பூசம். பின்பு ஆயில்யம்.
மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரம்:
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
சனி | காலை 9 to 10:30 AM | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM |