- · 5 friends
-
I
"அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் உள்ள வேறுபாடு
"அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் வேறுபாடு என்ன தெரியுமா?
தமிழில் எழுதும் போது 'ஐயா', 'அய்யா' எது சரி?
சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர்.
எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது.
எனவே, இலக்கணப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை.
எது சரி?
சிலர், ஐயா என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் அய்யா என்று எழுதுகின்றனர்.
"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயா" என்றால் "தலைவா" என்று மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள் !!
"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!
எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும் !!
நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்.
எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்
.
"அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம்,
வாழ்க நம் தமிழ் மொழி..!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·