Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.12.2023
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 04.40 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி.
இன்று மாலை 06.17 வரை புனர்பூசம். பின்பு பூசம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரம்:
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
வெள்ளி | காலை 10:30 AM to 12 | மதியம் 3 to 4:30 PM | காலை 7:30 to 9 AM |