Category:
Created:
Updated:
S
N
R
குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்திருக்கும் சிலைகளை நிறுவும் இடத்தில் ஒரு மரபு இருக்கிறது.குதிரையின் நான்கு கால்களும் நிலத்தில் ஊன்றி இருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என பொருள்.குதிரையின் ஒரு கால் தூக்கி இருந்தால்,அந்த வீரன் போரில் காயம் அடைந்து,பிறகு இறந்தவன் என்று அர்த்தம்.