Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.9.2023.
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.53 வரை ஏகாதசி.
பின்னர் இரவு 11.30 வரை துவாதசி. பிறகு திரயோதசி. இன்று காலை 07.37 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
.
நல்ல நேரம்.:-
காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.30 முதல் 11.00மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
செவ்வாய் | மதியம் 3 to 4:30 PM | காலை 9 to 10:30 AM | மதியம் 12:00 to 1:30 PM |