Support Ads
Main Menu
 ·   · 911 posts
 •  · 5 friends
 • I

  9 followers

கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் விலக எளிய தீர்வு

கண் திருஷ்டி, நெகட்டிவ் எனர்ஜி மூலம் ஒரு மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியுமென்றால், எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கமாக வரும். ஒரு நிமிடத்திற்குள் இரண்டு அல்லது மூன்று முறை கொட்டாவி விடுவார்கள். 


உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும். ஆனால் மருத்துவரிடம் சென்றால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பார்கள். சில பேருக்கு தலைவலி அதிகமாக இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம் தெரியும். அவர்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. 


இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு இருந்து வந்தால் அவனுக்கு ஏதோ ஒரு நெகட்டிவ் எனர்ஜியினால் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தாந்திரீக ரீதியாகவும், ஆன்மீகத்திலும் நிறைய பரிகாரங்கள் உள்ளது.   


கண் திருஷ்டியில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம்: அதிகாலை வேளையில் எழுந்து கல் உப்பு, மஞ்சள் பொடி, கோமியம் கலந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பழமையான கோவிலுக்கு சென்று அந்தக் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். 


கோவிலுக்கு சென்றோம் வந்தோம் என்று இருக்கக் கூடாது. ஒரு 30 நிமிடங்கள் வரையாவது அந்த நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் கோவிலில் அமரும்போது, உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலானது நிச்சயமாக நீங்கிவிடும். இது முதல் வழி. 


இரண்டாவதாக நாம் பார்க்கப் போவது ஒரு ஹீலிங் நம்பர். இந்த நம்பர் நம்மை பொல்லாத கண் திருஷ்டியில் இருந்தும் காப்பாற்றும். பொல்லாத நபர்களுடைய வயிற்றெரிச்சலிருந்து காப்பாற்றும். அதோடு மட்டுமில்லாமல் பிளாக் மேஜிக் என்று சொல்கிறார்கள் அல்லவா. ஏவல், பில்லி, சூனியம், போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும். 


அது என்ன நம்பர் அந்த நம்பரை நாம் எப்படி பயன்படுத்துவது. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடிக்கும் ஹீலிங் எண் இதுதான். ‘69900’. ஒரு சின்ன பேப்பர் எடுத்துக்கோங்க. அந்த பேப்பரில் இந்த நம்பரை எழுதி விட்டு நான்காக மடித்து உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் கையில் எப்போதும் இந்த பேப்பர் இருக்க வேண்டும். 


ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த நம்பர் உங்களோடு இருந்தால் எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியினாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நீங்கள் ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் இருப்பீர்கள். 


சில குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் துருதுருவென இருக்கும். நன்றாக படிக்கும். இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்க்கும்போது அவர்கள் மீதும் கண் திருஷ்டி விழும். இதே போல ஒரு பேப்பரில் நம்பரை எழுதி உங்களுடைய பிள்ளைகள் பேக்கில் வைத்து விடுங்கள். எந்த கண் திருஷ்டியும் விழாது. 


அடிக்கடி இந்த பேப்பரை மாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. பேப்பர் ரொம்பவும் பழசாகி கிழிந்து போகும் நிலைமையில் இருக்கும்போது, பழைய பேப்பரை எடுத்து போட்டுவிட்டு புதுசாக ஒரு பேப்பரை எடுத்து அதில் நம்பரை எழுதி வைத்துக் கொள்ளவும். 


உங்களுடைய கைபேசிக்கு பின்னால் கவர் இருக்கும் அல்லவா அதில் இந்த நம்பரை எழுதி சொருகி வைத்துக் கொண்டால் கூட ரொம்ப ரொம்ப நல்லது. கையோடு இந்த நம்பர் இருக்க, எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியாலும் உங்களுக்கு பாதிப்பு இருக்காது என்பது நம்பிக்கை.  

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 44
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
  குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
  கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
  இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
  உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
  சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
  சுவையான சம்பவம்...
  கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
  வைத்தியரின் தேடுதல்  (குட்டிக்கதை)
  ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
  சின்னப் பையன்   (குட்டிக்கதை)
  இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
  வெற்றிக்கான சூத்திரம்
  தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
  பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
  பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
  தூக்கமின்மைக்கான காரணங்கள்
  நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
  வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
  வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
  ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
  பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
  நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
  ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
  முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
  விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
  அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)
  ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
  இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
  எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
  Ads
  Latest Posts
  சிப்பிக்குள் முத்து - குஞ்சரம் அம்மா (கதையல்ல.... நிஜம்)
  ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்
  பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்
  பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப
  இன்றைய ராசி பலன் – டிசம்பர் 9, 2023
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி மேஷம்Aries புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்ப
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 9.12.2023.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 05.24 வரை ஏக
  இன்றைய ராசி பலன் – டிசம்பர் 8, 2023
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி மேஷம்Aries  காப்பீட்டுத் துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதி
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை த
  எப்படி இருக்கணும் தெரியுமா?
  இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்,புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும்,உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சிய
  இன்றைய ராசி பலன் – டிசம்பர் 7, 2023
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்க
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 7.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 02.23 வரை ந
  இன்றைய ராசி பலன் – டிசம்பர் 6, 2023
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 20 ஆம் திகதி மேஷம்Aries மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீ
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 12.21 வரை அஷ்
  காலச் சக்கரம் ----- வாழ்க்கையின் நிதர்சனம்
  இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூடபரவா
  குரங்குகளின் விரதம் (குட்டிக்கதை)
  ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.  எனவே தலைவர் குரங்கிடம் போய் ம
  இன்றைய ராசி பலன் – டிசம்பர் 5, 2023
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5.12.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் அஷ்டமி. 
  Ads