·   ·  1014 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 19, 2023

இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 19, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 2ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=3678&dpx=1&t=1695129637

மேஷம்

Aries

 

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=3679&dpx=1&t=1695129638

ரிஷபம்

Taurus

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தடைகள் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=3680&dpx=1&t=1695129638

மிதுனம்

Gemini

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தடைகள் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=3681&dpx=1&t=1695129638

கடகம்

Cancer

தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உற்பத்தித் துறைகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். உணவுத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=3682&dpx=1&t=1695129638

சிம்மம்

Leo

பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=3684&dpx=1&t=1695129638

கன்னி

Virgo

நண்பர்களால் புதிய அனுபவம் ஏற்படும். முகத்தில் தெளிவு உண்டாகும். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முயற்சிகளில் கவனம் வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்  

image_transcoder.php?o=bx_froala_image&h=3685&dpx=1&t=1695129638

துலாம்

Libra

கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். தாமதம் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=3683&dpx=1&t=1695129638

விருச்சிகம்

Scorpio

 

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ஜாமின் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகள் மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=3687&dpx=1&t=1695129638

தனுசு

Sagittarius

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விவேகமான செயல்பாடுகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிக்கல் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=3688&dpx=1&t=1695129638

மகரம்

Capricorn

சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். தனித்துச் செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய விஷயங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=3689&dpx=1&t=1695129638

கும்பம்

Aquarius

தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=3686&dpx=1&t=1695129638

மீனம்

Pisces

செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 126
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்