Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.9.2023.
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.50 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று பிற்பகல் 12.51 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரம்.:-
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
செவ்வாய் | மதியம் 3 to 4:30 PM | காலை 9 to 10:30 AM | மதியம் 12:00 to 1:30 PM |