·   ·  73 posts
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள்

வீட்டில் ஏற்படக்கூடிய மின்சாரம் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

1. எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் (ELCB) ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும். அதாவது இது ஒரு எர்த் இணைப்பில் கசியும் மின்சாரத்தை உணர்ந்து மின் இணைப்பை உடனே துண்டிக்கும் கருவியாகும்.

2. வீட்டிலுள்ள பழுதான, உடைந்த  அல்லது பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.

3. நீரேற்றும் மோட்டர் சுவிச் போர்ட், வாஷிங் மிஷின் மற்றும் ஃபிரிட்ஜ் இவற்றின் கீழ் தரையில் ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

4. எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும். இதயம் இடது புறத்தில் உள்ளதால், மின்சாரம் கசிவு ஏற்பட்டு உடலில் பாயும்போது, முன்சாரம் இதயம் வழியாக பாயாமல் தவிர்கலாம்.

4. பாத்ரூம் சுவிச்போர்டின் மேல், ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக்கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

5. மழைக்காலம் மற்றும் குளிர் நேரங்களில் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

ஹீட்டருக்குல் தண்ணீர் செல்லாவிட்டால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். நீர்மூழ்கி (இம்மர்சன்) ஹீட்டர் பயன்படுத்தும்போது சுவிட்சை ஆப் செய்துவிட்டுதான் தண்ணீரில் கை வைக்க வேண்டும்.

6. ஈரமான மின்சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

7. இவ்வளவு கவனமாக இருந்தும், ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால், அருகிலுள்ளவர் ஒரு கம்பால், பாதிக்கப்பட்டவரின் கையை அடிக்க வேண்டுமேயன்றி, அவரை நேரடியாக தொடவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.

8. கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.

9. ஒருமுனை (சிங்கிள் பேஸ்) சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிட்ச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும். நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது. நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

10. ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். வீடுகளில் வழக்கத்துக்கு மாறான வழியில் மின்சாரம் செல்லும் போது (உதாரணமாக ஒருவருக்கு ஷேக் அடிக்கும் போது), இந்த பாதுகாப்பு சாதணம் அதை உணர்ந்து மின்சாரம் இணைப்பை உடனே துண்டித்து, பெரிய அசம்பாவிதம் நடக்காமல் நம்மை காக்கும்.

11. தவழும் குழந்தைகள் உள்ள வீட்டுல் கண்டிப்பாக, தாழ்வாக உள்ள மின்சாரம் சாக்கெட்களை அதற்கான மூடி கொண்டு கவர் செய்யவேண்டும். கண்ட இடத்திலும்  எக்ஸ்டென்ஷன் வயர்களை போட்டுவைக்க கூடாது.

  • 424
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய