- · 15 friends
-
S

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?
இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.
அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.
இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்
இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..
இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .
இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva