·   ·  1114 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஸ்ரீ விஷ்ணுவின் 1000 திருநாமங்கள்

1. விஷ்ணு 

2. கிருஷ்ணா 

3. பால கிருஷ்ணன் 

5. உண்ணி கிருஷ்ணா 

6. முரளி கிருஷ்ணா  

7.நவநீதகிருஷ்ணன் 

8. ரெங்க கிருஷ்ணா 

9. கோபி கிருஷ்ணன் 

10. துவாரகா கிருஷ்ணன்  

11. ராதாகிருஷ்ணன் 

12. கோபால கிருஷ்ணன் 

13. ஜெய  கிருஷ்ணன்

14.  ஹரி கிருஷ்ணன்  

15. விஜய கிருஷ்ணன்

16.  ராமன்  

17. பல ராமன்

18.  கல்யாண ராமன் 

20. ராஜா ராமன்

21. லட்சுமண ராமன்

22. கோதண்ட ராமன்

23. ஜானகி ராமன் 

24.சீதா ராமன்நன

25. பரந்தாமன் 

26. பரமபுருஷன் 

27.  நாராயணன் 

28. லட்சுமிகாந்தன்

29. மலையப்பன் 

30. மதுசூதனன் 

32. மகா விஷ்ணு 

33. கோகுல கண்ணன்

34. ஆழிமலை கண்ணன் 

36. ரிஷப கண்ணன் 

37. ஆயர்பாடி கண்ணன் 

38. தாமரைகண்ணன்

40. பூவிழி கண்ணன் 

42. குறைதீர்த கண்ணன்

43. கள்ளழகர் 

44. வடபத்ரசயனன் 

45. வாசுதேவன் 

46. ஏழுமலையான்

47. கூர்மாவதாரன் 

48.முகுந்தன்

49. கேசவன்

50. ஜெகன்நாதன் 

51. கோவர்தனன்

52. கோபால பிரியன்

53. தசரதன்மைந்தன்

54. கேடிலிப்யப்பர்

56. உப்பிலியப்பன்

57. குருவாயூரப்பன் 

58. பரமபதநாதர்

59. பார்த்தசாரதி 

60. மாளவன்

61. திருமால்

62. திருவேங்கடமலையான்

63. திருகுறளப்பன்

64. திருபள்ளிக்கொண்டோன்

65. திருவரங்கநாதன்

66. இமயவரம்பன் 

67. ஜெகத்ரட்சகன் 

68. ஜெகத்குரு

69. தாமோதரன்

70. தசாவதாரன்

71. தயாநிதி 

72. தன்வந்திரி

73. தானவேந்திரன்

74. தர்மாதியட்சர்

75.மாதவன்

76. மணிவண்ணன் 

77. அழகிய மணவாளன் 

78. ஆதித்யன்

79. அபாரஜித்

80. அனந்த சயணன்

81. திருமலை தெய்வம் 

82. திவ்யஜொரூபன்

83. கமலநாதன் 

84. கலியுக புருஷன்

85. மதணன்

86. புண்ணியவான்

87. மயூரன்

88.  மன்மோகன்

89. கருடவாகனன் 

90. வேணு கோபால் 

91. நிர்குணன்

92. சனாதனன்

93. சத்யபாலன்

94.யசோதா மைந்தன்

95. சியாமளசுந்தரன்

96. சத்தியவசனன்

97. சுமேதா

98. ஜானகிநேசன் 

99. மகேந்திரன்

100. உபேந்திரன்

101. விஸ்வரூபன்

102. சதுர்புஜன்

103. சேதுராமன் 

104. உலகைஅளந்தோன்

105. பரசுராமன் 

106. கோசாலை புதல்வன் 

107. கதலிநரசிம்மன்

108. கலியபெருமாள் 

109. பரிமேழகர்

110. பரபிரம்மன்

111. விஸ்வம்

112. பாண்டுரங்கன் 

113. ராமசந்திரமூர்த்தி

114. சத்திய மூர்த்தி 

115. சயனமூர்த்தி

116. மரை மூர்த்தி  

117. தசாவதார மூர்த்தி

118. ரக்ஷசகன்

119. துஷ்ட சம்ஹாரன்

120. மோட்கன்

121. பிரசன்ன வெங்கடேசன் 

122. திவ்யதேசன்

123. திருமலைதேவன்

124. வைஷ்ணவன்

125. உக்ரநரசிம்மன்

126. பாற்கடல்வாசன்

127. கோவிந்தன்

128. ரமணன்

129.துவாரகாபதி

130 லட்சுமி பதி 

131. தேவாதிபதி

132. சொர்க்கபதி

133. ராதிகாபதி

134. ப்பிரஜாபதி

135. ஆதிதேவன்

136. ப்ராணன்

137. அபாம்நிதி

138. ப்பிரதிதன்

139. ப்பிரதிஷ்டன்

138. சிகண்டி

139. மஹிதான்

140. இஷ்ட அவிஷ்டன்

141. சிஷ்டேஷன்

142. கல்கி

143. லோகமாயன்

144. நைகமாயன்

145. காமன்

146. காந்தன்

147. பிரபு

148. ப்ராகாசன்

149. மந்த்திரன்

150 ராஜன்

151. சிபிவிஷ்டன்

152. துர்தரன்

153. வருஷபன்

154. ஸித்தாந்தன்

155. ஸித்தன்

156. ஸித்தி சனாதனன்

157. கூடலழகர்

158. ஆனை மேல் அழகர் 

160. சாது

161. நர

162. விச்வத்ருகன்

163. தாமரை பாதன்

164. தரணிதரன்

165. நிவ்ருவாத்துமா

166. விஸ்வாத்மா

167. ஸ்ரீமாந்

168. ந்யாயன்

167. கிராமணி

168. அக்ரணீ

167. நேதான்

168. நிமிஷன்

167. வாசஸ்பதி

168. சாஸ்தா

167. நித்யமூர்த்தி

168. புஜகோத்தமன்

169. ஹிரண்ய நாபன்

170. ப்ரஜாபதி

172. வெங்கடாசலபதி 

173. கோவிதாம்பதி

174. மரீசன்

175. ஸூபாதன்

176. தமநன்

177. மஹீபர்தான்

178. ஸதாங்கி

179. அமர ஆனந்தன்

180. அநிருதன்

181. மஹாசக்தி

182. மஹாயுத்தன்

183. மஹாத்யுதி

184. மஹா வீர்யன்

185. மஹாசித்தன்

186. அமயேத்மா

187. வேத்யன்

188. வைத்யன்

189. சதாயோகி

190. வீரஹான்

191. மநு

192.மஹாமாயன்

193. ஆதிசேச சயனன்

194 பிகாரி

 195. நரசிம்மன் 

196 . யோக நரசிம்மன் 

197. லட்சுமி நரசிம்மன் 

198. பிரலாப நரசிம்மன் 

199. லட்சுமி நாராயணன் 

200. கல்யாண நாராயணன் 

201. சத்ய நாராயணன் 

202. பாண்டவர் நேசன்

203. கோகுல ரமணன் 

204. கோபியர் பிரியன்

205. துளசிப் பிரியன்

206. கோ வேந்தன்

207. சவுந்திரராஜன்

208. வீர ராகவன்

209.  தல சயனன்

210. வீர சயனன்

211. போக சயனன்

212. தர்ப்ப சயனன்

213. மாணிக்க சயனன்

214. பால சயனன்

215. உத்தான சயனன்

216. ப்ராத்தனா சயனன்

217. அகிலன்

218. ஹரி

219. மோகினி

220. பக்த பரிபாலன்

221. ஸ்ரீ காந்தன்

 222. அவதார புருஷன்

223. மங்கல தேவன்

224. சுசி

225. திரி விக்ரமன்

226. ஊர்ஜிதன்

227. அதீந்திரன்

228. ஜேதான்

229. விச்வயோநி

230. சதுர்புஜன்

231. ஸமாத்மன்

232.ஸம்மித்தன்

233. விஸ்வ ரூபன்

234. விஸ்வகர்மா 

235. சக்ரதாழ்வார்

236. சுதர்சணன்

237. சங்குசக்ரதாரி

238. பூதாத்மா

239. பூதபாவநன்

240. பூபத்ரூபன்

241. பூதபவ்யபவத்பிரபு

242.  பூபக்ருத்தன்

243. பூதாதி

244. வஷட்காரன்

245. முக்தாநாம்பரமாகதி

246. அவ்யயன்

245. புருஷன்

246. ஸாஷூ

247.சேஷசத்குரு

248. இன்பநாதன்

249. யோகவிதான் நேதான்

250. யோகன்

251. பிரதாணன்

252. பாவன்

253. ஸ்தாணு

254. அநுத்தமன்

255. ஸ்ம்பவன்

256. ராவண சம்ஹாரன்

257. தாதா

258. விதாதா

259. தாதுருத்மன்

260. மஹாவநாமன்

261. அப்ரமேயன்

262. பெரியோன்

263. நிலையானவன்

264. கௌரிசகோதரன்

265.  சாத்வதன்

267. வைகுந்தன்

268.பரிபூரணன்

269. மங்கள பரம்மன்

270. பவித்ரன்

271. ஈசநாதன்

272. ப்பிரணதன்

273. நித்யவாசன்

274.வாரகன்

275. ஸ்ரீகர்ப்பன்

276. பூகர்ப்பன்

277. முதலானவன்

278. விக்ரமன்

279. மேதாவீ

280. தந்வீ

281. விக்ரமீ

282. தூர்தர்ஷன்

283. க்ருதி

284. ஆத்மவான்

285. ப்ரஜாபவன்

286. ப்ரத்யயன்

287. சர்வதரிசனன்

288. துயவன்

289. சலந்தன்

290.சரணாகரன்

291. அஜன்

292. ஸர்வேசன்

293. ஸர்வாதி

294.ஸர்வயோகன்

295. அநுகூலன்

296. சத்யன்

297. ஸமன்

298. தருமரூபன்

299. வ்ருஷகர்மன்

300. சுசித்ரவான்

301. பப்ரு

302. அச்சுதன்

303.  அம்ருதன்

304. சர்வத ஸ்தாணு 

305. பஹூசிரான்

306. மஹாதபன்

307. ஸர்வகன்

308. சர்வவித்யன்

309. பாநு

310.வேதன்

311. வேத வித்தகன்

312. கவி

313. அவ்யகன்

314. விஷ்வக்சேசன்

315. லோகாத்துமா

316 . தர்மாத்துமா

317. சதுர்ராத்துமா

318. தேவாத்துமா

319. சதுர்வியூகன்

320. இகபரபலன்

321. சதுர்த்தம்ஷட்ரன்

322. பிரம்ம விஷ்ணு 

323. சகலவிஷ்ணு

324. போத்தான்

325. அநகன்

326. புணர்வஸன்

327. நியாமன்

328. யமன்

329. சர்வன்

330. இதய ஆத்துமா

331. வீரஹான்

332. மஹாபலன்

333. மது

334. தருமயோகி

335. மகோத்ஹகன்

336. அதீந்தியன்

337. வில்லாளி

338. மஹீபதனர்

339. அயோத்தியாபதி

340. அபர்ணன்

341. ஸ்தாபனன்

342. துர்மஷணன்

343. விச்ருவாத்மா

344. ஸுராரிஹான்

345. குருர்குருதமன்

346. அநிமிஷன்

347. கீதாஉபத்சாரி

348. சத்யபராக்ரமன்

349. சரக்வீ

350.  தாமன்

351.  உதாரதீதன் 

352.   சாமீரணன்

353.  சகஸ்கரமூர்த்தி

354. அமைப் பிரபு 

355. லோகப் பிரபு 

356.   சகஸ்கர பாதன்

357. சங்கர மைத்துனன்

358.   சகஸ்கர ரூபன்

359. சகஸ்கர ராகூகன்

360.  ஆவர்ததன்

361.  நிவ்ரூததன் 

362. சம்போதரன்

363.  கால சம்வர்தகன்

364.  வஹ்நிதன் 

365. சத்கார்தகன்

366.  விஸ்வபுக்விபு

367.  ப்ரசாதன்

368. சங்கீதப்பிரியன்

369.  அஸங்கேயயன்

370. விசிஷ்டன்

371. வருஷஹூகன்

372.  வருஷப்வான்

373. ஸ்ரீதரன்

374. வருஷதரன்

375. மனோகரன்

376. விவித்தகன்

377.  வர்க்கமாநன்

378. வர்க்கதணன்

379. சுருதி சாகரன்

380. வேத சாகரன்

381. லோக சாகரன்

382. யுகவர்த்தன் 

383. நீல வண்ணன்

384. மயிலிரகன்

385. புல்லாங்குழல் கண்ணன் 

386. புன்னகை மன்னன் 

387. ஸுபஜன்

388. வந்தனம்

389. வஸூதன் 

390. நைகரூபன்

391. ப்ருஹத்ரூபன்

392. ருத்ரரூபன்

393. ஓஜஸ்தரன் 

394. தேஜஸ்தரன்

395. யுகதரன்

396. ப்பிராப்பனன்

397. சந்திரராமன்

398. சந்திரசேகரன்  

399. பாஸ்கரத்யுதன்

400.  ருத்தன்

401. ஔஷதன்

402.  ஜகத்சேஷன்

403. லோக பராக்ரமன்

404. சத்ய பராக்ரமன்

405. தர்ம பராக்ரமன்

406. திவ்ய பராக்ரமன் 

407. சூத்பவன் 

408. சூத்ரதாரி

409.   அம்ரூதான்

410. சசபிந்தன்

411.  கமஹான்

412. கமலப்பிரியன் 

413. பாவநகன்

414 .  பூதபவ்யன் 

415. பவாணந்தன்

416.  அதருசயன்

417.  அனந்ஜித்தன்

418.  யுகாதி ருத்தன்

419. வ்யத்வரூபன் 

420. சாஹஸ்ரிதன்

421.  மஹாசணன் 

422. கார்தான் 

423. விச்வபாஹூ

424.  க்கோரோத ரூபன் 

425.  க்கோரோதஹான் 

426 . நஹூசன்

427.  வாஜவாநுஜன்

428.  அதிஷ்டா நாமன்

429.  அப்ரத்தமன்

430.  வாயுவாகனன்

431.  துர்யன்

432.  ப்பிரகாச பாநு

433.  புரந்தரன்

434.  அசோகன்

435. தாரணன்

436. சௌரி

437. ஜநேத்வரன்

438.  பத்மநிவேஷணன் 

439. பத்மீ 

440. பத்மகர்ப்பன் 

441. அரவிந்தன் 

442. சசீரரூத்தன் 

443 . தனேஸ்வரன் 

444. ரந்த கர்ப்பன்

445.   வத்ஸீதன் 

446. வஸ்சலன்

447. வஸ்தரன்

448.   நைகர்மக்ரூதகன்

449.  நைமாத்துமா

450.  வ்யாபீ

451. சர்வ வசன்

452. ஸ்வாபநன் 

453. விதாரணன்

454. வீரபாகன்

455. ஜிகத்ரோதகன்

456. லம்போதரன்

457. முரளி மனோகர்

458. ஸூஹருத்கன்

459. சாகோஷன்

460. சாகதன்

461. சாகூமன்

462. உபநிடதன்

463. ஸூமுகன்

464. ஸூவத்ரன்

465. உத்தமன்

466. சர்வஜ்கன்

467. சர்வத்ரிஷி

468. சாகம்கதி

467. புத்தர் 

468. சாஸ்திரரூபி

469. க்ரது

470.மஹேஜ்யன்

471. இஜ்யன்

472. யஜ்யூகன்

473. மஹாமகன்

474.கதி

475. துக்க நிவாரணன்

476. தர்ம யூபன்

477. நட்சத்திரியன்

478. நட்சத்திர நேமியன்

479. பூ பாலன்

480. ஸ்தஸ்டன்

481. கூமன்

482. நுட்பமானவன்

483. அநிர்வண்ணன்

484. பீஜம்அவ்யயன் 

485. அர்த்ததன்

486. விஸ்தாரன்

487. ஸ்தாவரஸன்

488 . ஸ்தாவரஸதாணு

489. ஊனமில் செல்வன்

490. மஹாதனன்

491. விஸ்வதக்ஷனன்

492. வச்ராமன் 

493. சம்வர்தன்

494. பரிகாரன்

495. பரிக்ரஹன்

496. பரமேஸ்டீ

497. ஸூதர்ஸனன்

498. கால தேவன்

499. ரிது தேவன்

500. உக்ர தேவன் 

501. தகூ தேவன்

502. ப்பிரணன்

503. ப்பிராததன்

504. சத்ருக்னனண்

505. பூதகி சம்ஹாரன்

506. நாக நர்த்தனன்

507. அசிதன்

508. அஞ்சன்

509. அஞ்சன வண்ணன் 

510. அரிவிந்த லோசனன்

511. அஞ்சனரூபன்

512. அரிந்தமன்

513.  அரி

514. அலகைமுலை உண்டோன் 

515. ஆயிரநாமன்

516. ஆயிரபெயரான்

517. ஆழியான்

518. இந்திராபதி

519. இரங்கேஷன்

520. இருடீ கேஷன்

521. உந்திபூத்தோன்

522. உலகம் அளந்தான்

523. உவணவூர்தி

524. உவணமுயர்தோன்

525. உவண கேதனன்

526.ஓணப்பிரான்

527. கடல் வண்ணன்

528. கட்டிடத்தின்

529. வில்லிபுத்தூரான்

530. ஜென்ம மோஷகன்

531. சரீப்ருப்தன்

532. மஹார்த்தி

533. கருடத்வஜன்

534. கடருடக்கொடியுடையோன்

535. மஹாமாயன்

546. ஆதி கேசவன்

547. புருசோத்தமன் 

548. அவிர் ஹரி

549.லட்சுமி வாசன்

550. ஸ்மிதி ஜெயன் 

551. சர்வலட்சணன்

552. சர்வ லட்சண லகூயன்

553. வேக்வந்தன்

554. அமிர்த்த நாதன் 

555. மார்க்கன்

556. ஹேது

557.ரோஹிதன்

558.ஸஹன்

559.உத்பவன்

560.ஷோபணன்

561. கரணன்

562. காரணன்

563. விகர்ககன்

564. குகன்

565. கஹன்

566. தேவன்

567. துர்ஷன்

568. புஷ்டன்

569. துருவன்

570. சுப லோஷனன்

571. ப்பிரரதின்

572. பரமபஷ்டன்

573. தர்மவிதுத்மன்

574. சொர்ண ரூபன்

575. சரணாகதி

576. ஜெனகை நாராயணன் 

577. கஜேந்திரன் 

578. கஜேந்திர மேச்ஷகன்

579. வைணவன்

580. வைகுண்ட வாசன்

581. கடற்கிடந்தோன்

582. கரூடருடன்

583. காசாம்பூவண்ணன்

584. காப்புகடவுள்

585. காமுகன்

586. சக்ரீதனன்

587. சக்ரன்

588. சக்ராயுதன்

589. சகஸ்திர நாமன்

590. சகந்நாதன்

 591. தர்மக்குப்தன்

592. அபரப்பிரம்மன்

593. தர்மக்ருக்தன்

594. தர்மீ

595. அவிஜ்ஞானதன்

596. ஸதசூரன்

597. கேத்திரி

598. கொண்டல் வண்ணன் 

599. கோபிநாதன்

600. சங்கபாணி

601.சங்கபரணி

602. சங்கமேந்தி

603. சதாவர்த்தன்

604. சம்பு

605. சலசலோசனன்

606. சீரியன்

607. சூரிய நாராயணன் 

608.  சீதனண்

607. செல்வநாதன்

608. சௌரி

609. செங்கணான் 

610. தணுசாரி

611.  திகிரியான்

612.  திதிகர்த்தா

613. தர்மகர்த்தா  

614. திரியகபன் 

615. திருமகள்கொழுநன்

616. திருமறுமார்பன்

617. திருவமால்

618. துழாய்மௌழி 

619. நளினாபதி

620. நிலமளந்தோன்

621. நீலமேகன்

622. நீலமேனியன்

623. பகவன்

624. பச்சைபெருமாள்

625. பச்சையன்

626. பஞ்சாயுதபாணி

627. படிமுழுந்திடந்தோன்

628. படியளந்தோன்

629. பர்க்கன்

630. பரந்தன்

631. பரமேட்டி

632. பரவாசுதேவன்

633. பிரமன்

634. புனர்வசு

635. பூதபாவநன்

636. பூதரன்

637. பூமிகொழுநன்

638. பூமிநாயகன்

639.பூவைவண்ணன் 

640. பொண்வண்ணன்

641. பெண்டுருவன்

642. பேரருளன்

643. பெரியபெருமாள்

644. ம

645. மரகதமேனியன்

646. மாயவண்ணன்

647. முஞ்சகேசன்

648. முஞ்சகேசி 

649. முத்தன்

650. மேதினிபடைத்தோன்

651. வரையெடுத்தோன்

652. விது

653. வெகுரூபன்

654. வேதமலையப்பன்

655. கருடமலையப்பன்

656. விருஷபமலையப்பன் 

657. அஞ்சனமலையப்பன்

658. ஆனந்த மலையப்பன் 

659. வேங்கடமலையப்பன்

660. சேஷமலையப்பன்

661. அற்புதலீலன்

662. சீனிவாசன் 

663. நான்முகன்பிதா

664. சிங்கார மூர்த்தி

665. புண்ணியமூர்த்தி 

666. முழுமதிவதனன்

667. கல்யாண மூர்த்தி 

668. சாந்தகுணசீலன்

669. நவமணிதாரி

670. பாஞ்சாலி மானங்காத்தோன்

671. கஸ்தூரிதிலகன்

672. விஜயராகவன்

673. ஹரிவரதனன்

674. கதாதரன்

675. நந்தகீதன்

676. சங்கப்ரூதன்

677. குந்தன்

678. அகங்காரன்

679. ஏகன்

680. தேவகி நந்தன்

681. பாஞ்ஜசன்யன்

682. சாமகாநன்

683. வைகாநன்

684.வ்சுவயன்

685. அந்நன்

686. யஞ்ஞானபதி

687. பூர்வபுஷ்வகுரு

688. ஏகாத்துமா

689. ப்பிராணஜுவிதன்

690. ப்பிராணநிலையன்

691. ப்பிராஜகரண்

692. ருசிராங்கதன்

693 . ஜணணன்

694 . அநாதி

695. விதிஷன்

696. சதுரஸ்ரன்

697. கபீராத்துமா

698. கபிலன்

699. பயாபஹன்

700. ஜிதமத்யு

701. அனந்தஸ்ரீ

702. யாதிசன்

703 .உத்தாரணன்

704. வீதபயனன்

705. பேசலன் 

706. அக்ரூரன் 

707. சர்வாரீரன்

708. சர்வகரன்

709. அரௌத்திரன்

710. குண்டலீனன்

711.தேவசேன்

712. தேவக்குரு

713. கோபதி

714. கோப்தான்

715. ஜிகாத்மித்ரன்

716. மஹாரிஷி

717. திரிபதன்

718. மேதீபதி

719. மஹாரெங்கன்

720 . மஹாவரதன்

721. சேஷணன்

722.சக்ராதரன்

723. புண்டரீகாட்சன்

724. வடிவழகியநம்பி

725. அப்பக்குடத்தான்

726. கஜேந்திரவரதன் மூர்த்தி பெருமாள்

727. நறையூர்நம்பி 

728. வல்லில்ராமன்

729. சாரநாதன்

730. கோலவில்லிராமன்

731. சௌந்தர்யராஜன்

732. அருள்மாகடலன்

733. நாண்மியப்பெருமாள்

734. ஆராவமுதன்

735. பரிமளநாதன்

736. பரிமளரெங்கன்

737. தடாளன்

738. செம்பொன்ரங்கன்

739. செங்கண்மாளன்

740. மணிகூடநாயகன்

741. தாமரைநாயகன்

742. தாமரையாள்கேள்வன்

743. வேதநாயகன்

744. வயலாளி

745. வயலாளிமணவாளன் 

746. வேதராஜன்

747. தேவநாதன்

748. தீபபிரகாஷன்

749. முகுந்தநாயகன்

750. ஜெகதீசபெருமாள்

751. பெத்தபெருமாள் 

752. பாண்டவதூதர்

753. நிலாதித்கண்துண்டான்

754. யதோத்காரி

755. கருணாகரன்

756. ஆதிவராஹர்

757. பவளவண்ணபெருமாள்

758. வைத்யவீரராகவர்

759. நீர்வண்ணபெருமாள்

760. நித்யகல்யாணர்

761. தலசயனப்பெருமாள்

762. பத்ரீநாராயணன்

763. ஸ்ரீமூர்த்தி

764. கோவர்தனகிரிதாரி

765. ஹரிகிருஷ்ணனபெருமாள்

766. உய்யவந்தபெருமாள்

767. காட்கரையப்பன்

768. திருமூழிகளத்தான்

769. கோலப்பிரான்

770. மாயப்பிரான்

771. சத்யப்பிரான்

772. தர்மப்பிரான்

773. அற்புதநாராயணன்

774. மாயக்கூத்தர்

775. ஆதிநாதர்

776. வைஷ்ணவ நம்பி

777. தோத்தாத்திரிநாதன்

778. கள்ளப்பிரான்

779. விஜயசானர்

780. காய்சினவேந்தன்

781.அரவிந்தன்

782.வைத்தமாநிதி

783. மகழநெடுஞ்குலைக்காதர்

784. தண்கல்பன்

785. காளமேகன்

786. சௌம்யநாராயணன்

787. கல்யாண ஜெகந்தர்

788. சத்தியகிரி

789. லட்சுமிஅயனவதனன்

790. அணுமீஷ்வரன்

791. விண்ணவராயன்

792. சந்தானகோபாலன்

793. வீரநாராயணன் 

794. அழகியப்பெருமாள்

795. சென்றாயப்பெருமாள்

796. காரணப்பெருமாள்

797. மாகாராயபெருமாள்

798. புதுராயபெருமாள்

799. கொசவலசுப்பெருமாள்

800. வேங்கடரமணன்

801. கம்பராயப்பெருமாள்

802. வல்லவப்பெருமாள்

803. பட்டாபிசேகராமன்

804.தெய்வநாயகன்

805. யதுகுலன்

806. திருகாலடியப்பன்

807. திம்மராயன் 

808. பொண்ணாடம்வாசன்

809. பூவராகன்

810. பூர்ணதிரியேஸ்வரர்

811. பாடலாத்திரிநரசிம்மன்

812. வனவாசன்

813. சத்யதேவன்

814. ஆதிமூலன்

815. யோகஹயக்ரீவன்

816. சேவகன்

817. காட்டழகியசிங்கபெருமாள்

818. வலசைராமன்

819. தென்னழகன்

820. கருமாணிக்கன்

821. உத்தமராயன்

822. நாகவர்ணன்

823. சதுர்புஜகிருஷ்ணண்

824. துர்காநரசிம்மன்

825. வேங்கடவாணன்

826. மகரநெடுங்குழைக்காதர்

827. பூமிபாலன்

828. வைத்தமாதினி

829. விஜயஜெயனர்

830. அரவிந்தலோதனர்

831. யமுனாவேகான்

832. பூதனாஜீவிதன்

833. சச்சிதானந்தன்

834. நவநீதநடனன்

835. தேனுகாசூரபம்ஜனன்

836. பாரிஜாதபாதன்

837. துளசிதாமன்

838. சுபத்ராபூர்வஜாயன்

839. மாயவினோதன்

840. அம்புஜன்

841. உச்சிதன்

842. பஞ்சபூதாயன்

843. லட்சுமிசமேதன்

844. லீலாவிநோதன்

845. கமலப்பாதன்

846. ஆதிமந்தியாந்த ரகிதன்

847. அநாதரஷ்சகன்

848. அகிலாண்டகோடி

849. பன்னகசயனன்

850. ரக்ஷகமர்த்தனன்

851. காளிங்கநர்தனன்

852. பிரம்மன் பிராயணன்

853. நந்தநந்தனன்

854. சர்வகாரணனன்

855. சங்கடஹாரனன்

856. பலபத்ரன்

857. சீதா மனோகரன்

858. ராதா மனோகர் 

859. ருக்மணி மனோகர் 

860. சத்யபாமா மனோகர்

861. லட்சுமி மனோகர் 

862. ஸ்ரீ தேவி மனோகர் 

863. பூ தேவி மனோகர்

864. ஸ்ரீ தேவி சமேதன்

865. பூ தேவி சமேதன்

866. ருக்மணி  சமேதர்

867.பாமா சமேதர்

868. சீதா சமேதன்

869. ஜானகி  சமேதன்

870. வைதேகி சமேதர்

871. அலமேலு  சமேதர்

872. தேவ அனுகூலன்

873. லோகன்

874. மகானுபாவன்

875. வாசுதேவ தனயன்

876. தசரதன் தனயன்

877. சுயம்பிஹாசன்

878.ஸித்திவிலாசன்

879. கஜபதி

880. ரகுபதி

881. சீதாபதி

882. மாய விலாசன்

883 . தர்மவிலாசன்

884. சத்ய விலாசன்

885. ஆயாமாயன்

886. வெண்ணை உண்ட நேயன்

887. வெண்ணை திருடன் 

888. பக்தசகாயன்

889. குசேல சகாயன்

890. நான உபந்யாயன்

891. பரமதயாளன்

892. குடமாடு கூத்தன் 

893. பால சயன கோலன்

894. ஆண்டாளுக்கு ஐயன்

895. வையம் காத்தவன்

896. கஜேந்திர வரதன்

897 . அத்தி வரதன்

898. அன்பில்  வரதன்

899. விளக்கொளிவரதன்

900. கருணாகர பெருமாள் 

901. நிலாதுண்ட பெருமாள் 

902.வீரராகவ பெருமாள் 

903. ஆதி வரதன்

904. திருநின்ற பெருமாள் 

905. சீனிவாச பெருமாள் 

906. லோகநாத பெருமாள்

907. உலகளந்த பெருமாள் 

908. சௌந்தர்யா  பெருமாள் 

909. சௌந்தர ராஜ பெருமாள் 

910. அஷ்டபுஜ பெருமாள் 

911. சொன்ன வண்ணம்செய்த பெருமாள் 

912. தேவாதி ராஜ பெருமாள் 

913. பால 

914.  நீல வண்ணபெருமாள்

915. தலசயன பெருமாள் 

916. லட்சுமி சமேத பெருமாள் 

917.  சுந்தரப்பெருமாள்

918. சுந்தரராஜ் பெருமாள்

919 ஆழ்வார்களின் ஆதரவு 

920. பஞ்சபூத பெருமாள் 

921. திவ்யதேச பெருமாள் 

922. சாப விமோஷனன்

923. அழகிய சிங்க பெருமாள் 

924. கோவிந்தராஜ பெருமாள் 

925. லட்சுமன பெருமாள் 

926.  ஆதிகேசவபெருமாள்

927. நைமிசரண்யன்

928. திருமகள் மார்ப்ன 

929. ஹரி நாராயணன் பெருமாள் 

930. வைணவ பெருமாள் 

931. வைகுந்த பெருமாள் 

932. வாணமுட்டி பெருமாள் 

933. மலைமண்டல பெருமாள் 

934. ஹரிவரதராஜ பெருமாள் 

935. சேவுக பெருமாள் 

936.  கதலிலட்சுமி நரசிம்மன் 

937.  கோதாண்டபாணிராமன்

938. கிருஷ்ணமூர்த்தி பெருமாள் 

939. ராமசாமி

940. மதனகோபால் பெருமாள் 

941. வேணூகோபால்  பெருமாள் 

942.  யோகராமன்

943. மங்கலரெங்நாதபெருமாள்

944. கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் 

945.  சிங்கவரன்பெருமாள்

946. ஆதிதிருவரங்கபெருமாள்

947. கல்யாண வெங்கடேஷ் 

948. லட்சுமி கோபாலா 

949. அஷ்டபுஜமதனன்

950. மணிவண்ணன் பெருமாள் 

951. மாளவப்பெருமாள்

952. கூடல்அழகிய பெருமாள் 

953. திருமலைராயபெருமாள்

954. தசாவதார பெருமாள் 

955. ஆற்றழகிய சிங்கர்

956. அஞ்சேல் பெருமாள் 

957.  கருணாகர பெருமாள் 

958. கலியுகவரதராஜ பெருமாள்

959 . கேசவராய்சி

960. சென்னகசேகவர்  பெருமாள் 

961. ரெங்க மன்னன்

962. ஸ்ரீவதனன்

963. பள்ளிக்கொண்டப்பெருமாள்

964. நாச்சியப்பன்

965. உடுப்பி கிருஷ்ணா 

966. பாண்டவர் பெருமாள் 

967. பரதனுக்கு அரசவை இந்தோன் 

968. குகன்சகோதரன்

969. வாலி சம்ஹாரன்.

970. சித்திரம் ரத வல்லப பெருமாள் 

971. சாரங்கபாணிப் பெருமாள்

972. வலம்புரி சங்கு பெருமாள் 

973. வல்வினை தீர்த்த பெருமாள் 

974. அறம் வளர்த்த பெருமாள் 

975. அன்புள்ளன் 

976. ஆதிசேஷபெருமாள்

977. பச்சைவண்ணப் பெருமாள் 

978. படியளந்த பெருமாள் 

979. இடர் களைந்த பெருமாள் 

980.  இரண்யன் சம்ஹார நரசிம்மன் 

981. எங்கும் நிறைந்த   பெருமாள் 

982. எழிலேச பெருமாள் 

983. இருள் அகற்றிய பெருமாள் 

984. அச்சுதன பெருமாள் 

985. குழந்தை  பெருமாள் 

986. குறை தீர்த்த பெருமாள் 

987. உரல்கட்டிய கண்ணன் 

988. அகலிகை  சாப விமோசனன்

989. கலிகை பெருமாள் 

990. உலகை கொண்ட பெருமாள் 

991. துளசி பெருமாள் 

992. தனுஷன் 

993. வில்லேந்திய பெருமாள் 

994. குறிதப்பாத பெருமாள் 

995. கொடியுடைய பெருமாள் 

996. சொர்க்கவாசபெருமாள்

997. கவச பெருமாள் 

998. கோபி

999. கொலுவிருந்த பெருமாள் 

1000. ஆயிரம்நாமம் கொண்ட அற்புதமான பக்கதனைகாக்கும் அருள்மிகு ஸ்ரீபெரியபிராட்டி ஸ்ரீபெருமாள்.  

ஸ்ரீபெருமாள். திருவடிகளே சரணம் சரணம் சரணம்*

  • 2878
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்