- · 5 friends
-
I
போற்றுவோம்...
ராமாயணம் தந்த வால்மீகி போற்றி
விஷ்ணு சஹஸ்ரநாமம் தந்த பிதாமகர் பீஷ்மர் போற்றி
காயத்ரி மந்திரம் தந்த விஸ்வாமித்ர மகரிஷி போற்றி
மஹாபாரதம், வேதம், புராணங்கள் தந்த வியாச மகரிஷி போற்றி
ராம பெருமானை தன் தொழிலுடன் ஒப்பிட்ட குகனே போற்றி
எச்சிலை ராமனுக்கு படைத்த சபரி போற்றி
கிருஷ்ணரை மணந்த ஜாம்பவதி போற்றி
கிருஷ்ணரை மணந்த நப்பின்னை போற்றி
கிருஷ்ணனுக்கு பிச்சை அளித்த கர்ணனே போற்றி
கிருஷ்ணனை ஜன்னல் நோக்கி திருப்பிய கனகதாசர் போற்றி
பாண்டுரங்கனுக்கு பிரியமான சோகாமேளர் போற்றி
முருகனை மணந்த குறத்தி வள்ளி போற்றி
பிராமணர் பூசை ஒதுக்கி அசைவ படையல் போட்ட கண்ணப்பர் போற்றி
மீனை சிவனுக்கு படைத்த அதிபத்தர் போற்றி
திருநீலகண்ட குயவனார் போற்றி
திருநாளை போவார் போற்றி
அப்பரே போற்றி
மாணிக்கவாசகரே போற்றி
தம்பிரான் தோழர் சுந்தரர் போற்றி
சாக்கிய நாயனார் போற்றி
திருக்குறிப்பு தொண்டரே போற்றி
வைணவ முதல் ஆச்சாரியார் நம்மாழ்வார் போற்றி
குருக்கள் முதுகில் ஏறி பெருமாளை தரிசித்த பாணாழ்வார் போற்றி
தாழ்ந்தோர்க்கு நீர்க்கடன் செய்த பெரிய நம்பி ஆச்சாரியார் போற்றி
ராமானுஜர் குருவான திருக்கச்சி நம்பியே போற்றி
திருகுலத்தார் என்ற ராமானுஜர் போற்றி
ஆடு மேய்த்த வெங்கண்ணாவை திவானாக்கிய திரு ராகவேந்திரரே போற்றி
குறத்தியை மணந்த சிவவாக்கிய சித்தர் போற்றி
பூனையை வேதம் ஓத செய்த சித்தர் போகரே போற்றி
ஆதிசங்கரருக்கு அன்னமயகோசம் உரைத்த புலையனே போற்றி
குமார சம்பவம் எழுதிய ஆடு மேய்த்த காளிதாசனே போற்றி
அப்பாலும் அடிசேர்ந்தார் போற்றி போற்றி
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·