- · 6 friends
-
S
N
R
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார்.
ஆச்சரியம் உங்களுக்கு.
காக்கா கறி சமைச்சி....
கருவாடு ......
உண்பவர்களா..... சைவர்கள்.?
இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!
இதன் அர்த்தத்தை கேளுங்கள் அசந்து போவீர்கள்.
காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று
உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!
இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்..
"சிவனை மட்டும் வழிபாடு செய்யும்
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள்,
ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து அதில் நான்கில் ஒரு பாகத்தை
மட்டுமே சமைத்து,
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்
கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"
என்றுதெளிவு படுத்தலாம்.
இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்.......
எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.
இந்த நிலைதான் முக்திக்கு வழிகாட்டியான.......
தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாக பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்
தமிழ் விளையாட்டும் அதன் அர்த்தமும் எப்பேற்பட்டதென்று.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·