- · 5 friends
-
I
உங்களுக்கு தெரியுமா?
பழங்களை உப்பு அல்லது மசாலா பொடி சேர்த்து உட்கொள்வது சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
அதுமட்டுமின்றி, பழங்களை உப்பு சேர்த்து சாப்பிடுவது எண்ணற்ற நோய்களுக்கு வாய்ப்பாக அமையும்.
பழங்களில் உப்பைத் தூவி உண்பதால் அவற்றின் சத்துக்கள் அழிந்துவிடும்.
பழங்களுடன் உப்பை உட்கொள்வதால் சிறுநீரகம் தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன.
பழங்களில் உப்பு சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஒவ்வாமைக்குஆளாகலாம்.
இது உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பழங்களை உப்பு சேர்த்து மறந்தும் சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்....
இதய நோயாளிகளும் பழங்களுடன் உப்பை சேர்த்து சாப்பிடவே கூடாது. பழத்தின் மீது உப்பு போட்டவுடன் தண்ணீர் வெளியேற ஆரம்பிக்கும். இது பழங்களின் ஊட்டச்சத்தை குறைக்கிறது....
பழங்களை சாப்பிடும் போது, ஒரு நேரத்தில் ஒரு பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புளிப்பு மற்றும் இனிப்பு பழ சாலட்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது.
பழங்களை நறுக்கிய ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.
நீண்டநாள்கள் வைத்திருக்கும் பழங்களில், சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·