·   ·  785 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூன் 8, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)

இன்றைய ராசி பலன் - ஜூன் 8, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 25ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=2463&dpx=1&t=1686198709

ஆடியோ வடிவில் கேட்க 

image_transcoder.php?o=bx_froala_image&h=2465&dpx=1&t=1686198710

மேஷம்

Aries

மதிப்பு நிறைந்த நாள் இன்று. பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் நம்பிக்கை ஏற்படும். வியாபாரத்தை இடமாற்றலாம் என்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். .நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

  

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 

image_transcoder.php?o=bx_froala_image&h=2466&dpx=1&t=1686198710

ரிஷபம்

Taurus

பக்தி நிறைந்த நாள் இன்று. உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். இழுபறியான வேலைகள் நிறைவுபெறும். புதிய வேலை சாதகமாக அமையும்.     முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.  

 

அதிர்ஷ்ட எண் :2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=2468&dpx=1&t=1686198711

மிதுனம்

Gemini

உழைப்பு அதிகரிக்கும் நாள் இன்று. ஜாமீன் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும்.  .

 

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2470&dpx=1&t=1686198711

கடகம்

Cancer

செல்வாக்கு நிறைந்த நாள் இன்று. கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்கள் நன்மையளிக்கும்.உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும்..

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=2471&dpx=1&t=1686198711

சிம்மம்

Leo

வரவுகள் நிறைந்த நாள் இன்று. எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.  வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட எண் :3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2472&dpx=1&t=1686198711

கன்னி

Virgo

போட்டிகள் நிறைந்த நாள் இன்று. எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். மருத்துவத்துறையில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.  

 

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2474&dpx=1&t=1686198711

துலாம்

Libra

சிந்தனைகள் அதிகரிக்கும்  நாள் இன்று. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை வெளிப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2475&dpx=1&t=1686198712

விருச்சிகம்

Scorpio

மனதில் குழப்பம் நிறைந்த நாள் இன்று. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். வியாபாரம் தொடர்பாப புதிய ஆலோசனைகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2467&dpx=1&t=1686198711

தனுசு

Sagittarius

ஊக்கம் நிறைந்த நாள் இன்று. நெருக்கமானவர்களின் வழியில் ஒற்றுமை ஏற்படும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்பு அதிகரிக்கும். புதிய இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும்.  நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தவறிய பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.    

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=2469&dpx=1&t=1686198711

மகரம்

Capricorn

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இனம்புரியாத சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும்.

 

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2473&dpx=1&t=1686198712

கும்பம்

Aquarius

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. வெளிவட்டார பயணங்களில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.    

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2464&dpx=1&t=1686198710

மீனம்

Pisces

பெருமை நிறைந்த நாள் இன்று. அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.  வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.   

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை                                                                                                                                                                                                                                                                                         

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 148
  • More
Attachments
astro.8.6.23.m4a
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்