Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் வைகாசி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 8.6.2023.
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.23மணி வரை சதுர்த்தி. பின்னர் இரவு 10.55 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி. இன்று அதிகாலை 12.29 மணி வரை உத்திராடம். பின்னர் இரவு 10.50 வரை திருவோணம். பின்பு அவிட்டம்.
திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
வியாழன் | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM | காலை 9 to 10:30 AM |