·   ·  970 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இன்றைய ராசி பலன் – ஜூன் 7, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)

இன்றைய ராசி பலன் - ஜூன் 7, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 24ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=2450&dpx=1&t=1686114643

ஆடியோ வடிவில் கேட்க …

image_transcoder.php?o=bx_froala_image&h=2451&dpx=1&t=1686114648

மேஷம்

Aries

மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வருமானத்தை  அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்..

  

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

image_transcoder.php?o=bx_froala_image&h=2452&dpx=1&t=1686114649

ரிஷபம்

Taurus

ஆக்கப்பூர்வமான நாள் இன்று. பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தான, தர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும்.  

 

அதிர்ஷ்ட எண் :9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2453&dpx=1&t=1686114650

மிதுனம்

Gemini

பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இன்று. மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிலும் கோபமின்றி நிதானத்துடன் செயல்படவும். நவீன தொழில்நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.  .

 

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2454&dpx=1&t=1686114651

கடகம்

Cancer

மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தந்தை வழி உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். நிதானமான செயல்பாடுகளால் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=2455&dpx=1&t=1686114652

சிம்மம்

Leo

பாசம் நிறைந்த நாள் இன்று. வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவு கிடைக்கும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுமை பிறக்கும். புதிய வேலை தொடர்க இருந்து வந்த தடைகள், தாமதங்கள் குறையும்.

 

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2456&dpx=1&t=1686114652

கன்னி

Virgo

அன்பு நிறைந்த நாள் இன்று. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.  எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2457&dpx=1&t=1686114652

துலாம்

Libra

பிரச்சனைகள் குறையும் நாள் இன்று. கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவு ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்..

 

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2460&dpx=1&t=1686114653

விருச்சிகம்

Scorpio

போட்டிகள் குறையும் நாள் இன்று. செயல்பாடுகளில் திருப்தியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரத்தில் உள்ள போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.

 

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2458&dpx=1&t=1686114653

தனுசு

Sagittarius

வெற்றி நிறைந்த நாள் இன்று. செய்கின்ற செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமான உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும்..  

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2459&dpx=1&t=1686114653

மகரம்

Capricorn

லாபம் நிறைந்த நாள் இன்று. மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்வார்கள்.

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2462&dpx=1&t=1686114654

கும்பம்

Aquarius

நன்மை நிறைந்த நாள் இன்று. பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். அயல்நாடு தொடர்பான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்ளை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது.    

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

image_transcoder.php?o=bx_froala_image&h=2461&dpx=1&t=1686114653

மீனம்

Pisces

சோதனைகள் குறையும் நாள் இன்று. நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவர்.   

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு                                                                                                                                                                                                                                                                                         

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 159
  • More
Attachments
astro.7.6.23.m4a
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்