Category:
Created:
Updated:
I
சோபகிருது வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி புதன் கிழமை 7.6.2023.
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 03.44 மணி வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று அதிகாலை 02.23 மணி வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
மிருகசீரிஷம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
புதன் | மதியம் 12:00 to 1:30 PM | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 |