-
- · 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூன் 3, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் - ஜூன் 3, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 20ஆம் திகதி | ||
| ஆடியோ வடிவில் கேட்க … | |
மேஷம் Aries | விவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று.எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இணையம் தொடர்பான துறைகளில் பொறுப்புகள் மேம்படும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
ரிஷபம் Taurus | உறுதியாக இருக்க வேண்டிய நாள் இன்று.சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதரவாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் :5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் | |
மிதுனம் Gemini | உயர்வு நிறைந்த நாள் இன்று. மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும். பண நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா | |
கடகம் Cancer | கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. புத்திசாலித்தனமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
சிம்மம் Leo | நட்பாக இருக்கும் நாள் இன்று. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவசாயம் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கட்டுமான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் :3 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கன்னி Virgo | செல்வாக்கு நிறைந்த நாள் இன்று. புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.பயணங்களால் மாற்றம் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோக பணிகளில் இடமாற்றம் சாதகமாக அமையும். விற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
துலாம் Libra | ஆதரவு நிறைந்த நாள் இன்று.வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். பண வரவை அதிகரிப்பது தொடர்பாக சிந்திப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
விருச்சிகம் Scorpio | செலவுகள் அதிகரிக்கும் நாள் இன்று. திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பது நல்லது. பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். எதிலும் தனித்து செயல்படுவீர்கள். புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
தனுசு Sagittarius | பரிவுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவி கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக முடியும். தொழிலில் செய்யும் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மகரம் Capricorn | பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
கும்பம் Aquarius | வரவுகள் நிறைந்த நாள் இன்று. உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
மீனம் Pisces | சுகமான நாள் இன்று. எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் புதிய சூழல் அமையும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
