-
- · 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூன் 1, 2023
இன்றைய ராசி பலன் - ஜூன் 1, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 18ஆம் திகதி | ||
| மேஷம் Aries | கவலைகள் குறையும் நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
ரிஷபம் Taurus | தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் :8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மிதுனம் Gemini | கவனமாக இருக்க வேண்டிய நாள். பூர்வீக சொத்துக்களின் வழியில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பண வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். புதுமையான சிந்தனைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
கடகம் Cancer | நன்மை நிறைந்த நாள் இன்று. கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நறுமண பொருட்கள் தொடர்பான துறைகளில் லாபம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உங்கள் மீதான அவப்பெயர்கள் படிப்படியாக குறையும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
சிம்மம் Leo | உயர்வு நிறைந்த நாள் இன்று. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும்.நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் :8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
கன்னி Virgo | மாற்றம் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
துலாம் Libra | போட்டிகள் நிறைந்த நாள் இன்று. பல சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். எண்ணிய பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
விருச்சிகம் Scorpio | லாபம் நிறைந்த நாள் இன்று. எதிர்பாராத செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
தனுசு Sagittarius | பக்தி நிறைந்த நாள் இன்று. எந்த ஒரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மகரம் Capricorn | குழப்பம் விலகும் நாள் இன்று. உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும், அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.உத்தியோக பணிகளில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் | |
கும்பம் Aquarius | செலவுகள் நிறைந்த நாள் இன்று. புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
மீனம் Pisces | விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். பார்வை தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
