Support Ads
 ·   ·  840 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மே 30, 2023

இன்றைய ராசி பலன் – மே 30, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 16ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=2334&dpx=1&t=1685427728

மேஷம்

Aries

பயணம் நிறைந்த நாள் இன்று. குணநலன்களில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

  

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 

ரிஷபம்

Taurus

நன்மை நிறைந்த நாள் இன்று. மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செலவுகளின் தன்மை அறிந்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைஅமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2336&dpx=1&t=1685427730

மிதுனம்

Gemini

ஆதாயம் நிறைந்த நாள் இன்று. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களது கருத்துகளை முன் வைப்பீர்கள். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகளின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2337&dpx=1&t=1685427730

கடகம்

Cancer

செலவு நிறைந்த நாள் இன்று.பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2339&dpx=1&t=1685427730

சிம்மம்

Leo

மேன்மை நிறைந்த நாள் இன்று. தாய்மாமன் வழியில் இருந்துவந்த  மனவருத்தம் குறையும். வெளியூர் பயணங்களால் மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்.   நண்பர்களிடத்தில் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2338&dpx=1&t=1685427730

கன்னி

Virgo

விவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று.மனதில் பலவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். கல்வி பணிகளில் சிறு சிறு  குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். யாரிடமும் வியாபாரம் தொடர்பான ரகசியங்களை பகிர வேண்டாம்.

 

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2342&dpx=1&t=1685427731

துலாம்

Libra

பொறுமை நிறைந்த நாள் இன்று. குடும்பத்தில் வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். . உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=2340&dpx=1&t=1685427730

விருச்சிகம்

Scorpio

நிம்மதி நிறைந்த நாள் இன்று.வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். .   

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2341&dpx=1&t=1685427730

தனுசு

Sagittarius

தெளிவு நிறைந்த நாள் இன்று. இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.  

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2344&dpx=1&t=1685427731

மகரம்

Capricorn

சுபம் நிறைந்த நாள் இன்று. நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். 

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=2343&dpx=1&t=1685427731

கும்பம்

Aquarius

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. 

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2345&dpx=1&t=1685427731

மீனம்

Pisces

பாராட்டுகள் நிறைந்த நாள் இன்று. கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.   

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்                                                                                                                                                                                                                                                                                         

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 101
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்