Support Ads
 ·   ·  840 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மே 24, 2023

இன்றைய ராசி பலன் – மே 24, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 10ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=2297&dpx=1&t=1684909398

மேஷம்

Aries

நன்மை நிறைந்த நாள் இன்று. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனதில் புதுவிதமான, வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதரவு அதிகரிக்கும்.

  

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

image_transcoder.php?o=bx_froala_image&h=2298&dpx=1&t=1684909398

ரிஷபம்

Taurus

முயற்சிகள் அதிகரிக்கும் நாள் இன்று. மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2299&dpx=1&t=1684909399

மிதுனம்

Gemini

நலம் நிறைந்த நாள் இன்று.சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்துச் செல்லவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2300&dpx=1&t=1684909399

கடகம்

Cancer

செல்வாக்கு நிறைந்த நாள் இன்று. இனம்புரியாத சிந்தனைகளால் செயல்களில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். முன்கோபத்தால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். 

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2301&dpx=1&t=1684909399

சிம்மம்

Leo

ஓய்வு நிறைந்த நாள் இன்று. செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.  மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2302&dpx=1&t=1684909399

கன்னி

Virgo

செலவுகள் நிறைந்த நாள் இன்று. நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும்.

 

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2304&dpx=1&t=1684909399

துலாம்

Libra

வெற்றி நிறைந்த நாள் இன்று. ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். போட்டி, பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்..

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2305&dpx=1&t=1684909399

விருச்சிகம்

Scorpio

கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.   

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2308&dpx=1&t=1684909399

தனுசு

Sagittarius

தெளிவு பிறக்கும் நாள் இன்று. பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2303&dpx=1&t=1684909399

மகரம்

Capricorn

விருப்பம் நிறைவேறும் நாள் இன்று. மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். 

 

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

image_transcoder.php?o=bx_froala_image&h=2306&dpx=1&t=1684909399

கும்பம்

Aquarius

பணவரவு அதிகரிக்கும் நாள் இன்று. சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்பும், ஆதரவும் மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2307&dpx=1&t=1684909399

மீனம்

Pisces

நிதானமாக இருக்க வேண்டிய நாள் இன்று. மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும்.  கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சிலரின் நட்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும்.   

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு                                                                                                                                                                                                                                                                                         

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 356
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்