·   ·  787 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மே 23, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)

இன்றைய ராசி பலன் – மே 23, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 9ஆம் திகதி 

 image_transcoder.php?o=bx_froala_image&h=2271&dpx=1&t=1684813082

 

image_transcoder.php?o=bx_froala_image&h=2272&dpx=1&t=1684813082

மேஷம்

Aries

நன்மை நிறைந்த நாள் இன்று. உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்..

  

 

அதிர்ஷ்ட எண் :  4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

image_transcoder.php?o=bx_froala_image&h=2273&dpx=1&t=1684813082

ரிஷபம்

Taurus

அக்கறையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. பணவரவு அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

அதிர்ஷ்ட எண் :2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2274&dpx=1&t=1684813082

மிதுனம்

Gemini

கவலை குறையும் நாள் இன்று. உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

 

அதிர்ஷ்ட எண் :  6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=2277&dpx=1&t=1684813082

கடகம்

Cancer

தடைகள் விலகும் நாள் இன்று.     மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளியில் இருநுது உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்கவும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். 

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2275&dpx=1&t=1684813082

சிம்மம்

Leo

தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட எண் :6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2276&dpx=1&t=1684813082

கன்னி

Virgo

பிரச்சனைகள் குறையும் நாள் இன்று. உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும்.

 

அதிர்ஷ்ட எண் :  7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=2278&dpx=1&t=1684813082

துலாம்

Libra

சிரமம் குறையும் நாள் இன்று. சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தனித்திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

 

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2280&dpx=1&t=1684813083

விருச்சிகம்

Scorpio

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் எச்சரிக்கையாக  இருக்கவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும்.  

 

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

image_transcoder.php?o=bx_froala_image&h=2281&dpx=1&t=1684813083

தனுசு

Sagittarius

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள் இன்று. மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொலைந்துப் போனது என்று நினைத்த சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும்.  

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=2279&dpx=1&t=1684813083

மகரம்

Capricorn

பாராட்டுகள் கிடைக்கும் நாள் இன்று. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=2282&dpx=1&t=1684813083

கும்பம்

Aquarius

மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.  வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=2283&dpx=1&t=1684813083

மீனம்

Pisces

தாமதம் குறையும் நாள் இன்று.  குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.  தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.  

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்                                                                                                                                                                                                                                                                                         

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 159
  • More
Attachments
astro.23.5.m4a
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்