Ads
 ·   · 358 news
  •  · 12 friends
  •  · 12 followers

தீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று


தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார். 

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்".

இவ்வாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 1119
Attachments
Comments (0)
Ads
Latest News
1-24
Ads
Ads
Info
Category:
Created:
Updated:
Featured News
Ads