Category:
Created:
Updated:
இலங்கையில் 415 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,682 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 37,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 8,403 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றுக்கு 176 பேர் உயிரிழந்துள்ளனர்.