Category:
Created:
Updated:
இலங்கையில் மஹியங்கனை பகுதியில் நேற்று மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பெய்த மழை நீருடன் மீன்களும் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காற்று சுழன்று அடிக்கும்போது குளங்களில் உள்ள மீன்கள் நீண்ட தூரத்துக்கு அவை பயணித்து மழை பெய்யும் இடங்களில் விழும்” என்று தெரிவிக்கப்படுகிறது. மீன் மட்டுமின்றி இறால், தவளை மழையும் ஸ்ரீலங்காவில் பெய்துள்ளது.