Category:
Created:
Updated:
இன்று (வியாழக்கிழமை 17-12-2020) ஒன்ராறியோவில் கோவிட்-19 மீண்டும் சாதனை அளவாக 2,432 பதிவாகியுள்ளது. டொராண்டோவில் 737 புதிய தொற்றுநோய்களுடன் முன்னிலை வகிக்கிறது, பீல் பிராந்தியம் 434 உடனும், யோர்க் பிராந்தியம் 209 உடனும், துர்காம் பிராந்தியம் - 73, ஹால்டன் பிராந்தியம்- 104, ஹாமில்டன்- 142 கோவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் 23 பேர் இறந்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் இப்போது (ICU) 263 நோயாளிகள் உள்ளனர், வென்டிலேட்டர்களில் 172 பேர் உள்ளனர்.
ஒன்ராறியோவில் புதன்கிழமை 2,139 பேரும், செவ்வாயன்று 2,275 பேரும், திங்களன்று 1,940 பேருக்கும் கோவிட்-19 பதிவாகியுள்ளன.