·   ·  8243 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாம் தமிழர் தற்போதைய நிர்வாகிகள் மிரட்டல

சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பல நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிச் செய்தியாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனால் தற்போதைய நாம் தமிழர் நிர்வாகிகள் வந்து, சீமானுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திரனை அடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், "சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச்சென்று அடிப்போம்" என அவர்கள் மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 529
  • More
Comments (0)
Login or Join to comment.