Category:
Created:
Updated:
சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவனியாக நாட்டை சுற்றி வந்த சஹ்மி ஷஹீத், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினார்.
சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1,500 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக நாட்டை சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இந்த இளைஞர், தனது பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் நேற்று (30) எதிர்க்கட்சிதலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.