• 226
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....

மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "
கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "
மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "
மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..
மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "
கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "
மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "
கணவர் : " சுமார் தான்....! "
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "
கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "
மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "
 Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..
மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "
கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...?  அதை நீ சொல்லவே இல்ல....
ஸ்டார்ட் மியூசிக்..
Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14