• 233
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

5% காஷ் பேக் ஆஃபர்

திருடன் - ஹான்ட்ஸ் அப் !! கையை மேலே தூக்கு!! ஓ மறுபடியும் நீயா !! இந்த மாதத்தில் உன்கிட்ட நான் மூணாவது வாட்டி ஆட்டய போடுவதனால்!!

நீ ! என்னுடைய பிளாட்டினம் கஸ்டமர் ஆகி விட்டாய் அதனால் உனக்கு 5% காஷ் பேக் ஆஃபர் தருகிறேன்!!

அப்பாவி - என்னடா!! நீ திருடனா இல்லை வங்கி ஊழியரா !! வங்கி ஆள் மாதிரியே பேசுற!!

திருடன் - போங்க!! சார்!! நாங்க சாதரான திருடர்கள்!! அவர்கள் தேசிய திருடர்கள்!! அவங்க லெவல் வேற!! எங்க லெவல் வேற!!

Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14