- · 5 friends
-
I
இது வேறயா.......
*மனைவி* : ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?
*கணவன்* : எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.
*மனைவி* :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?
*கணவன்* : இல்லையே...
*மனைவி* : பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...
*கணவன்:* அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...
அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?
*மனைவி* : ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.
Latest Jokes (Gallery View)
- ·
- · GomathiSiva