- · 16 friends
-
S
ஆண்களும் பெண்களும் சமமா?
ஆண்களும் பெண்களும் சமமா? என்றால்,
"இல்லவே இல்லை" என்கிறது உளவியல்.
ஏன் என்றால்...
18 வயதில் பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கிறது.
25 வது வயதில் அறிவில் முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது.
30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது.
40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது.
50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது.
60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.
ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்,
18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது.
25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
40 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
நடக்க முடியாமல் நான்கு காலில் ஊர்ந்து செல்லும் 70 & 80 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
வயதிற்கேற்ப பச்சோந்தி போல் குணத்தை மாற்றிக்கொள்ளும் பழக்கம் ஆண்களுக்குக் கிடையாது.
உளவியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் சமம் இல்லை என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பகிர்வு..
- ·
- · GomathiSiva