
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று
நடிகை பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தளபதி65 படத்தில் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva