ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர்?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 0 0 0 0
  • 233
சினிமா செய்திகள்
கொரோனா பயத்தில் ராஷிகன்னா
ராஷிகன்னா தற்போது கைவசம் அரண்மனை 3-ம் பாகம், துக்ளக் தர்பார், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “உலகம் முழுவதும் மக்கள்
திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜய் உயிரிழப்பு
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த வாரம் வெள்ளி கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகர் சஞ்சாரி விஜய் (வயது 38) சிக்கினார்.  இதனை தொடர்ந்து பெங்களூருவில்
மஹா படத்தை வெளியிட தடையில்லை - நீதிமன்றம்
சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படதில் தனது கதையை வைத்துதனக்கே தெரியாமல் இப்ப
சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.லாக்டவுன
மகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்
அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர்.  சிறந்த பரதநாட்டிய டான்சர், எட்டு மொழிகளில் சரளமாக ப
அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவ
கிளாமர் காட்டி  அசத்தும் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வர
ஜகமே தந்திரம் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
ஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.கா
மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியீடு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள
ரசிகர்களுக்கு சாக்ஷி அகர்வாலின் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான
கோப்ரா படத்தில் விக்ரமின் தோற்றம்
கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு பல தோற்றங்களாம். 
புடவையில் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்ட பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எ
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
தினசரி கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரேசில் முதலிடம்
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைர
குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்தவருக்கு நேர்ந்த அனர்த்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இன்று (15) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்த
பொலிஸாருக்கு தகவல் வழங்குபவர்களின் அடையாளம் வௌிப்படுத்தப்படாது
பொலிஸாருக்கு தகவல் வழங்குபவர்களின் அடையாளம் எந்த சூழ்நிலையிலும் வௌிப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார
சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பா
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 13பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து
கொவிட் மரணங்கள் குறைவடைய 2-3 வாரங்கள் செல்லும்
கொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வ
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்
இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் தாரக்க பாலசூரிய
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் ´பகிரப்பட்ட செழுமையை´ அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு ப
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்ற
தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 254 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந
பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது
பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார். மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவன
கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது – அசேல
 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவ
இலங்கையில் இன்று  2,284 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு
நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ
கனடாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 17பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக 14இல
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சரியான முறையில் முகக்கவசம்
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை
மீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.நீர
பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா?
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.எரிபொருள் விலையை அதிகரிக்க மேற
தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ம்  தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக
இலங்கையில் பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை
சென்னையில் 97 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.சென்ன
பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை
இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதினால் பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்
5000 ரூபாய் கொடுப்பனவு என்பது அரசாங்கத்தின் பொய் பிரசாரம்
நாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசா
கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே