நடிகர் அருண் விஜய்யின் மாமனார் மறைவு

நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என் எஸ் மோகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அருண் விஜய். 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்த முறை மாப்பிள்ளை படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.


ஆனால், எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.  அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். இதன் மூலமாக புதிய அவதாரம் எடுத்து தன்னை ஒரு சிறந்த நடிகராக மீண்டும் சினிமாவில் காட்டிக் கொண்டார்.
 தற்போது நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அக்னி சிறகுகள், பாக்‌ஷர், சினம் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.


 அருண் விஜய்யின் மாமனாரும், சினிமா படங்கள் தயாரிப்பாளருமான என் எஸ் மோகன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 68. அருண் விஜய்யின் நடிப்பில் வந்த மாஞ்சா வேலு, வா டீல், மலை மலை, தடையறத் தாக்க, ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.


 அண்மைகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஆனால், என் எஸ் மோகனின் மறைவு குறித்து அருண் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அருண் விஜய்யின் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் என் எஸ் மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 இதே போன்று சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியனை வைத்து ஆண் தேவதை பட த்தை இயக்கிய இயக்குநர் தாமிரா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று அசோக் பில்லரில் உள்ள மாயா மருத்துவமனையில் உயிரிழந்தார். சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

0 0 0 0 0 0
  • 209
சினிமா செய்திகள்
விசாரணையின் போது உடைந்து கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்
மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்
முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன
கட்டழகை காட்டி போஸ் கொடுத்த சீரியல் நடிகை
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமா
வருணின் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன் – ஐசரி கணேஷ்
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில
ரஜினியை நம்பி இவ்வளவு பட்ஜெட்டா - ஏஜிஎஸ் நிறுவனம்
ரஜினி நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளி
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார்.  கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமா
இரட்டை சந்தோஷத்தில் ஆர்யா
கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, நடிப்பு, பாக்ஸிங் என்று பல முகங்களைக் கொண்டவர் தான் பிரபல நடிகரான ஆர்யா.  ஒரு காலத்தில் ஜிம்மிற்கு 100 ரூபா
நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்து : நடிகை யாஷிகா படுகாயம்
நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யாஷிகா ஆனந்த்
பளபளன்னு மார்பிள் கல் போல பளிச்சிடும் மாளவிகா மோகனன்
தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவுடன் நடித்த குட்டிதேவதை
காதலித்து திருமணம் செய்து கொண்ட  சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது ஜில்லுனு ஒரு காதல் படம் தான். இப்ப
‘தர்பார்’ படத்துக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான தர்பார் திரைப்படம், கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளி
நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
இலங்கையில் மேலும் 48 பேர் கொரோனாவுக்கு பலி
நேற்றைய தினம் (26)  இலங்கையில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமை
பாடநூல் கழக குழுவில் சுப.வீரபாண்டியனுக்கு பொறுப்பு
தமிழக பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவுரை குழுவில் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விருது – முதல்வர்
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவர்களை கவுரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் பல்வேறு
இரவு நேரத்தில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்
திருக்கழுக்குன்றம் பகுதியில் இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தபடி மர்ம பொருள் ஒன்று விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்க
இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம் - சீனா
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமூகமான நிலையில் இல்லை. இரு நாடுகளி
சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச
சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச
சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச
புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்து
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.53 கோடியாக உயர்வு
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,5
தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள்...
இன்று (27) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாக
பிரதமர் மஹிந்தவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு நியமிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் தொடர்பில் கடிதம் ஒன்றை எழ
நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களா
அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று
கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம்  தேதி எடியூரப்பா நான்காவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாரத
கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைப
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் காலமானார்
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா்,
நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப
எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல்
விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல், லண்ட
ஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விஷேட கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று நாளை (26) நடைபெறவுள்ளது.நாளை காலை
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசி
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள
ரிஷாட் வீட்டில் சிறுமி மரணம் தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர